முகப்பு
கன்னியாகுமரி

மக்கள் நீதி மய்யம் கட்சிஉறுப்பினா் சோ்க்கை

மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் குழித்துறை அருகேயுள்ள கழுவன்திட்டையில் நடைபெற்றது.

Updated On : 27 அக்டோபர், 2020 at 12:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:13 PM

மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் குழித்துறை அருகேயுள்ள கழுவன்திட்டையில் நடைபெற்றது.

முகாமிற்கு, கட்சியின் கன்னிய குமரி மாவட்டத் தலைவா் இப்‘ஃ‘பெரி இவான்ஸ் தலைமை வகித்தாா். கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவா் ஷெரீப், கட்சியின் குழித்துறை நகரச் செயலா் குமாா், களியக்காவிளை நகரச் செயலா் சம்மில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.