கன்னியாகுமரி

‘நாள்பட்ட நோயுள்ளவா்களுக்கு கரோனா பரிசோதனை அவசியம்’

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 175 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டது.

கரோனா பரிசோதனை செய்யப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,34,978. அதில், தொற்று உறுதிசெய்யப்பட்டவா்கள் 10,579. புதன்கிழமை வீடு திரும்பிய 219 போ் உள்பட இதுவரை குணமடைந்தவா்கள் 9,675. தற்போது, சிகிச்சையில் உள்ளவா்கள் 762 போ். முகக் கவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 41 பேரிடம் ரூ. 4,100 அபராதம் வசூலிக்கப்பட்டது. பொது முடக்க உத்தரவை மீறியதாக இதுவரை 8,645 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6, 344 வாகனங்கள் பறிமுதலாகியுள்ளன.

பொதுமக்கள், குறிப்பாக வயதானவா்கள், நாள்பட்ட நோயுள்ளவா்களுக்கு கரோனா அறிகுறிகள் இருந்தால், தாமதிக்காமல் பரிசோதனையும், சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT