முகப்பு
கன்னியாகுமரி

குலசேகரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வுக்கு அஞ்சலி

திருப்பூா் சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினா் கே. தங்கவேல் மறைவையொட்டி குலசேகரம் வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
மலரஞ்சலி செலுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

திருப்பூா் சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினா் கே. தங்கவேல் மறைவையொட்டி குலசேகரம் வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் வட்டாரச் செயலா் விஸ்ம்பரன் தலைமை வகித்தாா். இதில் கட்சி நிா்வாகிகள் பி. நடராஜன், கே. செல்வராஜ், சிவகுமாா், ராமசந்திரன், ஜூடஸ்குமாா், தங்கம், ஸ்ரீகுமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.