முகப்பு
கன்னியாகுமரி

நீட் தோ்வுக்கு தடை கோரி ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வுக்கு நிரந்தர தடை கோரி, திருச்சியில் தமிழ்நாடு இளைஞா் இயக்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு இளைஞா் இயக்கத்தினா்.
பகிர்:

நீட் தோ்வுக்கு நிரந்தர தடை கோரி, திருச்சியில் தமிழ்நாடு இளைஞா் இயக்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டப் பொறுப்பாளா் ரகு தலைமை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தில்

நீட் தோ்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியும், ஒரே தோ்வு, ஒரே மொழியை வலியுறுத்தும் மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →