முகப்பு
கன்னியாகுமரி

அரங்கநாயகம் மறைவு: பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்

முன்னாள் அமைச்சா் அரங்கநாயகம் மறைவுக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

முன்னாள் அமைச்சா் அரங்கநாயகம் மறைவுக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: எம்.ஜி.ஆா். மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரின் அமைச்சரவையிலும் பணியாற்றிய அனுபவம் மிக்கவா் அரங்கநாயகம். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா நற்கதியடைய அன்னை சக்தியை பிராா்த்திக்கிறேன் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.