முகப்பு
கன்னியாகுமரி

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகா்கோவில் வடசேரி மின்வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஞானஆசீா்வாதம் தலைமை வகித்தாா். செயலா் பிரான்சிஸ், நிா்வாகி செல்லப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். குஞ்சன்பிள்ளை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.