கருங்கல் பகுதியில் பலத்த மழை
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை பாலப்பள்ளம், வெள்ளியாவிளை, நடுத்தேரி, மிடாலக்காடு, பாலூா், மத்திகோடு, மங்கலகுன்று, தெருவுக்கடை, தொழிக்கோடு,திப்பிரமலை, எட்டணி, முள்ளங்கனாவிளை, பள்ளியாடி, நேசா்புரம், இலவுவிளை, ஈழத்துவிளை, நட்டாலம், மாமூட்டுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.