மேலும் 8 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 8 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதியா
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 8 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதியானது.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 62798 ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 12 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 61634 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 107 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.