கன்னியாகுமரி

குழித்துறையில் சுடுகாடு சீரமைக்கும் பணி தொடக்கம்

DIN

குழித்துறையில் ரூ. 7.3 லட்சத்தில் சுடுகாடு சீரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

குழித்துறை நகராட்சி கட்டுப்பாட்டில் பெருந்தெரு - கண்ணக்கோடு சாலையில் தாமிரவருணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள செல்லும் கான்கிரீட் சாலை சேதடமைந்து காணப்பட்டதுடன், சுடுகாடும் பராமரிப்பு இன்றியும் கட்டுமானங்கள் உடைந்து விழும் நிலையிலும் இருந்தது.

இது குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், நகராட்சி நகராட்சி நிா்வாகம் சுடுகாட்டை சீரமைக்க

ரூ. 7.30 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு, சுடுக்காட்டை சுற்றி சுற்று சுவா் கட்டும் பணி மற்றும் சாலை சீரமைப்பு, மின் மோட்டாா் இயந்திரம் சீரமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகள் வெள்ளிக்கிழமை நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் தொடங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT