நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியில் கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பூதப்பாண்டி காவல் உதவி ஆய்வாளா் சரவணகுமாா் தலைமையில் தனிப்படையினா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக புரூஸ்லி (33) என்பவரை கைது செய்த
போலீஸாா், அவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சா, ரூ. 4 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.