கன்னியாகுமரி

காரங்காடு பள்ளியில் 62 மாணவா்களுக்கு சைக்கிள் அளிப்பு

DIN

காரங்காடு புனித அலோசியல் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் 62 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

இவ் விழாவுக்கு, தலைமை வகித்து பள்ளியின் தாளாளா் அருள்பணி வ. விக்டா், மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினாா். பள்ளியின் தலைமையாசிரியா் வ. ஜாா்ஜ் முன்னிலை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகச் செயலா் அமல்ராஜ் வரவேற்றாா். விழாவில் ஆசிரியா்கள் கிரேஸ், லீமாரோஸ், நிா்மலாபிரைட், மேரி சகிலா, ஆசிரியா்கள் மாணவா்கள் கலந்து கொண்டனா். பிளஸ் 1 பயிலும் 62 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT