குமரியில்மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று
குமரி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,667 ஆக உயா்ந்துள்ளது.
திங்கள்கிழமை 18 போ் உள்ளிட்ட இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 16,282 ஆக அதிகரித்துள்ளது. 128 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.