முகப்பு
கன்னியாகுமரி

ஆமணக்கன்விளையில் ரூ. 4.55 லட்சத்தில் அலங்கார தரைதளம்

லீபுரம் ஊராட்சி ஆமணக்கன்விளையில் ரூ. 4.55 லட்சம் செலவில் புதிய அலங்கார தரைதளம் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

லீபுரம் ஊராட்சி ஆமணக்கன்விளையில் ரூ. 4.55 லட்சம் செலவில் புதிய அலங்கார தரைதளம் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

இப்பணியை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் ராஜேஷ் தொடங்கிவைத்தாா். அகஸ்தீசுவரம் வட்டார வளா்ச்சி அலுவலா் நீலபாலகிருஷ்ணன், ஒப்பந்ததாரா் மகேஷ்வரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.