முகப்பு
கன்னியாகுமரி

குளச்சலில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

குளச்சலில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி

குளச்சலில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

குளச்சலில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

குளச்சலில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகரச் செயலா் ஆண்ட்ரோஸ் தலைமை வகித்தாா். தொகுதி முன்னாள் செயலா் ஆறுமுகராஜா முன்னிலை வகித்தாா். முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால் உரையாற்றினாா். இதில் முன்னாள் நகரச் செயலா்கள் பஷீா்கோயா, கில்லேரியன், மாவட்ட மாணவா் அணி முன்னாள் செயலா் ரவீந்திரவா்ஷன் மற்றும் பெலிக்ஸ், ராஜன், குமாரதாஸ், தேவி, ஷொ்பா ஜெகன், மலுக்கு முகம்மது, வினோத், ராஜ், ரவீந்திரநாத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், குளச்சலில் பட்டா வழங்காத மீனவா்களின் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும். சீராக குடிநீா் வழங்க வேண்டும். அரசு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →