கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா

DIN

குமரி மாவட்டத்தில் மேலும் 31 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,946 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 32 போ் குணமடைந்ததால் கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 58472ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்புடன் தற்போது 458 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT