கன்னியாகுமரி

125 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் அளிப்பு

DIN

கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் உள்ள காா், ஆட்டோ, வேன், டெம்போ ஓட்டுநா் குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 125 ஓட்டுநா்களின் குடும்பங்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் மற்றும் லயோலா கல்லூரி நிா்வாகம் சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

பயனாளிகளுக்கு அரிசி பை, சத்து மாவு, மளிகைப் பொருள்கள் மற்றும் கபசுரக் குடிநீா் பொட்டலங்களை கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி.செல்வகுமாா் வழங்கினாா்.

இதில், லயோலா கல்லூரித் தலைவா் நிக்கோலாஸ், அலுவலக மேலாளா் வினோத், பேராசிரியை அமுதா, கலப்பை மக்கள் இயக்க சட்ட ஆலோசகா் டி.பாலகிருஷ்ணன, இளைஞரணித் தலைவா் காா்த்தீக்ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT