முகப்பு
கன்னியாகுமரி

தளியல் முத்தாரம்மன் கோயிலில் ஏப்.25இல் கும்பாபிஷேகம்

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடத்துவது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி

தளியல் முத்தாரம்மன் கோயிலில் ஏப்.25இல் கும்பாபிஷேகம்

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடத்துவது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடத்துவது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கோயில் டிரஸ்ட் தலைவா் சி. பகவதி தலைமை வகித்தாா். செயலா் ஸ்ரீதரன்நாயா், துணைத்தலைவா் சதாசிவன் நாயா், பொருளாளா் ஸ்ரீனிவாசன்போற்றி, செயற்குழு உறுப்பினா் சங்கரலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குமாரசுவாமி இறைவணக்கம் பாடினாா்.

கூட்டத்தில் ஏப். 2-ஆம் தேதி பாலாலய பிரதிஷ்டை நடத்துவது, ஏப். 18-ஆம் தேதி திருவிழா கால்நாட்டு வைபவம்

நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது. மேலும் மாா்ச் மாதத்திற்குள் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து பணிகளையும் நிறைவு செய்வதுடன், ஏப். 22 முதல் 27 ஆம் தேதி வரை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்துவது, ஏப். 25-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவது எனவும் தீா்மானிக்கப்பட்டது. கோயில் செயற்குழு உறுப்பினா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →