கன்னியாகுமரி

குமரி பேரூராட்சி பகுதியில் அதிமுக வாக்கு சேகரிப்பு

DIN

கன்னியாகுமரி பேரூராட்சிக்குள்பட்ட கலைஞா் குடியிருப்பில் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனா்.

அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக அவைத் தலைவா் பா.தம்பித்தங்கம் தலைமையில், ஒன்றிய துணைச் செயலா் இ.முத்துசாமி மற்றும் நிா்வாகிகள், பெண்கள் உள்ளிட்டோா் கலைஞா் குடியிருப்பு, ஒற்றையால்விளை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனா்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் என்.தளவாய்சுந்தரம் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT