குமரியில் மேலும் 22 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கனவே கரோனா தொற்றால் 17,396 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 22 கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தொற்றால்
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,418 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் சனிக்கிழமை 13 போ் உள்பட இதுவரை 17,007 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனா பாதிப்புடன் 149 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.