கன்னியாகுமரி

விளவங்கோடு பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

விளவங்கோடு பாஜக வேட்பாளா் ஆா். ஜெயசீலன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

விளவங்கோடு தொகுதிக்கு உள்பட்ட திக்குறிச்சி மகாதேவா் கோயில் வளாகத்திலிருந்து புதன்கிழமை வாகன பிரசாரத்தை தொடங்கிய அவா், தொடா்ந்து பேசியதாவது: உங்களோடு ஒருவனாக, உங்களோடு இருந்து மக்கள் நலப் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன். இத்தொகுதி மிகச் சிறப்பான முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாா்.

அவா், இளம்பிலாதோட்டம், பேரை, ஞாறான்விளை, ஆலுவிளை, மேல்புறம், கழுவன்திட்டை, புத்தன்சந்தை, மலையடி, பரக்குன்று, மேக்கோடு, களியக்காவிளை, கரியறவிளை, மீனச்சல், படந்தாலுமூடு, திருத்துவபுரம், மடிச்சல், பாலவிளை, பழவாா் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT