முகப்பு
கன்னியாகுமரி

மேலும் 435 பேருக்கு கரோனா: 6 போ் பலி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 435 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 435 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 24,547ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 238 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 21,672ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 6 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். இதனால் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 348 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்புடன் தற்போது 2,527 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.