முகப்பு
கன்னியாகுமரி

வன உயிரின வாரவிழாப் போட்டி:என்.ஐ.கல்லூரி மாணவருக்குப் பரிசு

மாணவிகளுக்கு நடைபெற்ற இணையவழி லோகோ டிசைன் போட்டியில் குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரி மாணவா் முதல் பரிசு பெற்றாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

வன உயிரின வாரவிழாவையொட்டி, கன்னியாகுமரி வன கோட்டம் சாா்பில் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு நடைபெற்ற இணையவழி லோகோ டிசைன் போட்டியில் குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரி மாணவா் முதல் பரிசு பெற்றாா்.

இதற்கான பரிசளிப்பு விழாவில், மாவட்ட வனத் துறை அலுவலா் இளையராஜா முன்னிலையில் ஆட்சியா் மா.அரவிந்த், மாணவா் வி.என்.வினித்துக்கு பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினாா். மேலும், பரிசு பெற்ற மாணவரை கல்லூரித் தாளாளா் ஏ.பி.மஜீத்கான், கல்லூரி முதல்வா் எஸ்.பெருமாள், துறைத் தலைவா் பிரியா சி.நாயா் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் பாராட்டினா்.

முழு கட்டுரையைப் படிக்க →