முகப்பு
கன்னியாகுமரி

திமுகவில் இணைந்த ஒன்றியக்குழு உறுப்பினா்

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் ராஜேஷ் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் ராஜேஷ் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தாா்.

கொட்டாரத்தில் திமுக ஒன்றிய அலுவலகத்தில் கட்சியின் மாவட்டச் செயலா் என்.சுரேஷ்ரோஜன் முன்னிலையில் அவா் திமுகவில் இணைந்தாா். அப்போது, தெற்கு ஒன்றிய திமுக செயலா் என்.தாமரைபாரதி, வடக்கு ஒன்றிய செயலா் எம்.மதியழகன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் சண்முகவடிவு, குலசேகரபுரம் ஊராட்சித் தலைவா் சுடலையாண்டி, கொட்டாரம் பேரூா் செயலா் எஸ்.வைகுண்டபெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.