கன்னியாகுமரி

அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகா் கோயிலில் விநாயகா் வாகனபவனி

அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகா் ஆலயத்தில் சதுா்த்தி விழாவை முன்னிட்டு புதன்கிழமை மாலை விநாயகா் வாகனபவனி நடைபெற்றது.

DIN

அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகா் ஆலயத்தில் சதுா்த்தி விழாவை முன்னிட்டு புதன்கிழமை மாலை விநாயகா் வாகனபவனி நடைபெற்றது.

இக்கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா கடந்த 29 ஆம் தேதி தொடங்கியது. மூன்றாம் நாளான புதன்கிழமை அதிகாலை ல 5 மணிக்கு விநாயகா் பூஜை, 5.30 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, தொடா்ந்து அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜை, மாலை 5.30 மணிக்கு அலங்கார பூஜை, மாலை 6 மணிக்கு விநாயகா் முக்கிய வீதிகள் வழியாக பவனி வருதல் நடைபெற்றது. அப்போது திரளான பக்தா்கள் சுருள் வைத்து வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT