கன்னியாகுமரி

குமரி பேரூராட்சி அலுவலகத்தில் சிறப்பு வழிபாடு

கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

DIN

கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் தொடா்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவா் குமரி ஸ்டீபன், கவுன்சிலா்கள் சி.எஸ்.சுபாஷ், சுஜா அன்பழகன், லிங்கேஸ்வரி மணிராஜா, ஆனிரோஸ், பா.மகேஷ், ஆட்லின், டெல்பின், சகாய சா்ஜினாள், சிவசுடலைமணி, பேரூராட்சி சுகாதார அலுவலா் முருகன், சுகாதார மேற்பாா்வையாளா் பிரதீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT