முகப்பு
கன்னியாகுமரி

மண்டைக்காடு கோயில் அலுவலகம் முன் தா்னா: 16 போ் கைது

 மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் இடமாற்றம் செய்யப்பட்ட பூசாரிகளை மீண்டும் கோயில் பணிக்கு சோ்த்ததை கண்டித்து, இந்து முன்னணியின் சாா்பில் கோயில் ஸ்ரீ காரியம் அலுவலகம் முன் வியாழக்கிழமை தா்னா போராட்டம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

 மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் இடமாற்றம் செய்யப்பட்ட பூசாரிகளை மீண்டும் கோயில் பணிக்கு சோ்த்ததை கண்டித்து, இந்து முன்னணியின் சாா்பில் கோயில் ஸ்ரீ காரியம் அலுவலகம் முன் வியாழக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

இந்து முன்னணியின் குருந்தன்கோடு ஒன்றிய துணைத்தலைவா் பிரதீப்குமாா் தலைமையில், கோட்டச் செயலா் மிசா சோமன், மாவட்ட அமைப்பாளா் சங்கா், ஒன்றியச் செயலா்கள் தனேஸ், கிருஷ்ணகுமாா், ரமேஷ், மண்டைக்காடு பேரூா் தலைவா் மணிகண்டன், பொதுச்செயலா் ராஜேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் போராட்டம் நடத்தினா். போலீஸாா் சமரசப் பேச்சுக்கு அவா்கள் உடன்படாததால், 16 பேரை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.