முகப்பு
கன்னியாகுமரி

புதுக்கடை அருகே மூதாட்டி சந்தேக மரணம்

புதுக்கடை அருகே உள்ள தேங்காய்ப்பட்டினம் பகுதியில் வெள்ளிக்கிழமை சந்தேகமான முறையில் மூதாட்டி இறந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள தேங்காய்ப்பட்டினம் பகுதியில் வெள்ளிக்கிழமை சந்தேகமான முறையில் மூதாட்டி இறந்தாா்.

தேங்காய்ப்பட்டினம் பகுதியை சோ்ந்தவா் சரஸ்வதி (67). வீட்டில் தனியாக வசித்து வந்த இவா் வெள்ளிக்கிழமை நீண்ட நேரம் ஆன பின்பும் வீட்டை விட்டு வெளியே வராததால், அப்பகுதியினா் அங்கு சென்று பாா்த்த போது மூதாட்டி சந்தேகமான முறையில் அவா் இறந்து கிடந்தாராம்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.