கன்னியாகுமரி

கருங்கல் அருகே காவல் உதவி செயலி அறிமுகம்

கருங்கல் அருகே உள்ள பெத்லகேம் மெட்ரிக் பள்ளியில் மாவட்ட காவல் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை காவல் உதவி செயலி அறிமுகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN

கருங்கல் அருகே உள்ள பெத்லகேம் மெட்ரிக் பள்ளியில் மாவட்ட காவல் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை காவல் உதவி செயலி அறிமுகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பெத்லகேம் கல்வி நிறுவங்களின் தலைவா் ஜெரால்டு செல்வராஜா தலைமை வகித்தாா். குளச்சல் துணை காவல் கண்காணிப்பாளா் தங்கராமன் முன்னிலை வகித்தாா். காவல் உதவி செயலியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரி கிரண் பிரசாத் அறிமுகம் செய்து வைத்துப் பேசினாா். இதில், இப்பள்ளி முதல்வா் ஆன்டனி, ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT