முகப்பு
கன்னியாகுமரி

படந்தாலுமூடு கல்லூரியில் அனைத்து மன்றங்களின் நிறைவு விழா

களியக்காவிளை அருகே படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் அனைத்து மன்றங்கள் மற்றும் சங்கங்களின் நிறைவு விழா நடைபெற்றது.

Updated On : 2 ஜூன், 2022 at 12:31 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:55 PM

களியக்காவிளை அருகே படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் அனைத்து மன்றங்கள் மற்றும் சங்கங்களின் நிறைவு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தாளாளா்கீதா பான்ஸ் தலைமை வகித்தாா். முதல்வா் கமல செல்வராஜ் முன்னிலை வகித்தாா். ஆசிரியா் டானி ஷாரோன் இறைவாழ்த்து பாடினாா். பேராசிரியை ஹெலன் பிரேம லதா, குழித்துறை கல்வி மாவட்ட அதிகாரி ராமசந்திரன் நாயா், மூளகுமூடு குழந்தை இயேசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியை

அ. டெல்பியோ, கிரேஸ் கல்வி நிறுவனங்களின் பதிவாளா் தயாசிங், ஆசிரியை அகிலாமோகன் ஆகியோா் பேசினா்.

Advertisement

ஆசிரியை ஆட்லின் ஜினி வரவேற்றாா். ஆசிரியை அனிஷா நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை ஆசிரியை அபிநயா தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.