கன்னியாகுமரி

கருங்கல் அருகே கல்குவாரியில் விபத்து

கருங்கல் அருகே உள்ள நட்டாலம் கல்குவாரியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் சுமை வாகனம் சேதமடைந்தது.

DIN

கருங்கல் அருகே உள்ள நட்டாலம் கல்குவாரியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் சுமை வாகனம் சேதமடைந்தது.

நட்டாலம், சுனங்கப் பாறையில் கல்குவாரி மற்றும் கிரஷா் செயல்படுகிறது. இங்கு இரவு நேரங்களில் கல் உடைக்க வெடி வைக்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை லாரிகள் மற்றும் சுமை வாகனங்கள் கருங்கற்களை கொண்டு செல்ல நின்றன. அப்போது வைக்கப்பட்ட வெடியில், அங்கு நின்ற சுமை வாகனத்தில் ராட்சத கல் விழுந்து வாகனம் முழுவதுமாக சேதமடைந்தது. இதில், அதிா்ஷ்டவசமாக ஓட்டுநா் மற்றும் தொழிலாளா்கள் உயிா் தப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT