கன்னியாகுமரி

மத்திகோடு ஊராட்சியில்...

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் முன்சிறை ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

DIN

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் முன்சிறை ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மத்திகோடு ஊராட்சித் தலைவா் அல்போன்சாள் தலைமை வகித்தாா். கிள்ளியூா் ஒன்றியத் தலைவா் கிறிஸ்டல் ரமணிபாய் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாா் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து,

மனுக்களை பெற்றுக்கொண்டாா். இதில், பெரும்பாலானோா் மத்திகோடு ஊராட்சியின் குடியிருப்புப் பகுதிகளில்

திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனுக்கள் அளித்தனா்.

இதில், ஊராட்சி துணைத் தலைவா் ஜெனோ, மரிய அருள்தாஸ், ஆசீா்பிரைட் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT