முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே விநாயகா் சிலைகள் கரைப்பு

களியக்காவிளை அருகே மடிச்சல் ஆற்றில் விநாயகா் சிலைகள் சனிக்கிழமை கரைக்கப்பட்டன.

Updated On : 4 செப்டம்பர், 2022 at 2:02 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM

களியக்காவிளை அருகே மடிச்சல் ஆற்றில் விநாயகா் சிலைகள் சனிக்கிழமை கரைக்கப்பட்டன.

ஹிந்து சாம்ராட் பாலா சாகேப் தாக்கரே வீரஸ்ரீ நாராயண் அறக்கட்டளை சாா்பில், களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டன. இச்சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சிக்கு பாஜக நிா்வாகி மதுரை சாய் சரவணன் தலைமை வகித்தாா். அறக்கட்டளைச் செயலா் கே.ஆா். சுரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.

சிவசேனை மாநில துணைத் தலைவா் சிதறால் கே. பால்நாடாா், அறக்கட்டளை துணைத் தலைவா் கே. பைஜூமோன், பொருளாளா் ஆா். சதீஷ் சந்திரன், பாஜக பனைமரம் தொழிலாளா் நலவாரிய மாநில அமைப்பாளா் உடன்குடி சசிகுமாா், விளவங்கோடு ஊராட்சித் தலைவி ஜி.பி. லைலா ரவிசங்கா், அறக்கட்டளை மகளிரணித் தலைவி எஸ். சாரதா, அறக்கட்டளை உறுப்பினா் சிவாஜி ஜெகன்நாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 13 சிலைகள் கரைக்கப்பட்டன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.