கருங்கல் அருகே, பழுதாகியுள்ள ஆலுமூடு -தாறாதட்டு சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முள்ளங்கனாவிளை ஊராட்சிப் பகுதியான ஆலுமூடு - தாறாதட்டு சாலை மிகவும் பழுதான நிலையில் உள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகள் நேரிட்டு, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் காயமடைகின்றனா்.
எனவே, இச்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.