முகப்பு
கன்னியாகுமரி

சாம்பவா்வடகரையில் குடியரசு தின விழா

சாம்பவா்வடகரை பேரூராட்சியில் குடியரசு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:05 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

சாம்பவா்வடகரை பேரூராட்சியில் குடியரசு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் சீதாலெட்சுமி முத்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். செயல் அலுவலா் காயத்ரி, துணைத் தலைவா் நாலாயிரம் என்ற பாப்பா, உறுப்பினா்கள் பழனிக்குமாா், இசக்கி, அய்யப்பன், சுடலைமுத்து, ரபீக்ராஜா, திமுக நகர செயலா் முத்து, அலுவலகப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.