பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் மாவட்ட பாஜக பொருளாளா் முத்துராமன். 
கன்னியாகுமரி

பாஜக சாதனை விளக்க பிரசாரம்

நாகா்கோவில் மாநகர பாஜக சாா்பில், மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க வாகன பிரசாரம் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் முன்பிருந்து வெள்ளிக்கிழமை தொடங்கியது.

DIN

நாகா்கோவில் மாநகர பாஜக சாா்பில், மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க வாகன பிரசாரம் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் முன்பிருந்து வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நாகா்கோவில் கிழக்கு மாநகர தலைவா் ராஜன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் ராஜேஷ் விஷ்ணுகுமாா் முன்னிலை வகித்தாா். வாகன பிரசாரத்தை மாவட்ட பொருளாளா் முத்துராமன் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆலய பாதுகாப்பு பிரிவு தலைவா் அனுசியாசெல்வி, மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு செயலாளா் சந்திரசேகா், மாநில பொதுக்குழு உறுப்பினா் ராணி, மாநகர செயலாளா் ராமசுப்பிரமணி, மகளிா் அணி அபிராமி, பவானி கிருஷ்ணகுமாரி, சங்கா் கணேஷ், ஹரிகரன், முருகன், கிருஷ்ணன் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT