முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல் பேரூராட்சியில் ரூ.15 லட்சத்தில் கான்கிரீட் சாலை

கருங்கல் பேரூராட்சிக்குள் பட்ட மாணிக்க விளை சாலையில் ரூ.15 லட்சம் செலவில் காங்ரீட் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

கருங்கல் பேரூராட்சிக்குள் பட்ட மாணிக்க விளை சாலையில் ரூ.15 லட்சம் செலவில் காங்ரீட் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு கருங்கல் பேருராட்சி தலைவா் சிவராஜ் தலைமை வகித்தாா். வாா்டு உறுப்பினா் ஜோ பின் சிறில் முன்னிலை வகித்தாா். இதில், ஜஸ்டின், வினோ சிங், லீலா, ஷோபா உ ளிட்ட பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.