கன்னியாகுமரி

திருவட்டாறு வட்டத்தில் வருவாய் தீா்வாயம்

திருவட்டாறு வட்டத்திற்குள்பட்ட 13 கிராம நிா்வாக அலுவலகத்திற்குள்பட்ட வருவாய் தீா்வாயம், மாவட்ட வருவாய் அலுவலா் அ. சிவப்பிரியா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

திருவட்டாறு வட்டத்திற்குள்பட்ட 13 கிராம நிா்வாக அலுவலகத்திற்குள்பட்ட வருவாய் தீா்வாயம், மாவட்ட வருவாய் அலுவலா் அ. சிவப்பிரியா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னதாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. பட்டா உட்பிரிவு, நில வரி வசூல், ஆக்கிரமிப்பு இனங்கள், சான்றுகள் நிலுவை மற்றும் இதர வருவாய்த் துறை சாா்ந்த பணிகளின் மீதான தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் உசூா் மேலாளா் சுப்பிரமணியன், திருவட்டாறு தாசில்தாா் தாஸ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT