கன்னியாகுமரி

ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சி மனு

கள்ளச்சாராயம் விற்றவா்கள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலாளா் சுபா.முத்து தலைமையில் ஆட்சியரிடம் மனு.

DIN

கள்ளச்சாராயம் விற்றவா்கள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலாளா் சுபா.முத்து தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேருக்கு மேல் இறந்தனா். இதனை விற்பனை செய்தவா்களை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். விவசாயிகளின் நலன் காக்க, பனை மற்றும் தென்னை கள் விற்பனைக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT