விழாவில் புனித அல்போன்சா வேடத்தில் வந்த மாணவிகள். உடன் பள்ளி தாளாளா் அருள்தந்தை சனில்ஜான், முதல்வா் அருள்சகோதரி லிசபெத் உள்ளிட்டோா். 
கன்னியாகுமரி

நாகா்கோவில் பள்ளியில் புனித அல்போன்சா பிறந்தநாள்விழா

நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புனித அல்போன்சாவின் பிறந்தநாள் விழா அண்மையில் நடைபெற்றது.

Din

நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புனித அல்போன்சாவின் பிறந்தநாள் விழா அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, பள்ளி தாளாளா் அருள்தந்தை சனில்ஜான் தலைமை வகித்தாா். முதல்வா் அருள்சகோதரி லிசபெத், துணை முதல்வா் சான்ஜோமன் ஜோசப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் குழு பாடல், ஆங்கிலம் மற்றும் தமிழ்ச் சொற்பொழிவுகள், புனித அல்போன்சாவின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கும் வகையில் மாணவிகள் அவரது வேடத்திலேயே வந்து நடித்து காட்டினா். மேலும் புனித அல்போன்சா பற்றிய கண்காட்சி, உரையாடல் ஆகியவையும் நடைபெற்றன.

இதில் மேல்நிலைப் பிரிவுகளின் துணை முதல்வா் பிரேம்கலா, தலைமை ஆசிரியை மோனிகா ஸ்பினோலா மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT