கன்னியாகுமரி

தக்கலையில் மனித சங்கிலி போராட்டம்

Din

தக்கலையில் உள்ள நீதிமன்றம் முன் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்ட த்துக்கு வழக்குரைஞா் சங்கத் தலைவா் பொன்ராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஏசுராஜா, செயலா் ஜெயகுமாா், பொருளாளா் சுந்தா் ஆா். சஜீவ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மூத்த வழக்குரைஞா்கள் பிளச்சா், ராஜசேகா், முத்து குமரேஷ், டென்னிசன், ராஜேஸ்வா், டல்லஸ், மைக்கேல் ரதிஷ், ஜான் இக்னேஷியஸ், சுரேஷ், முதலாா் ஜெயகுமாா், ஜோஸ்பின் பொ்னத், ஷிலா, சாஜி கிட்டோ, வித்யா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மறுவெளியீடாகும் அமர்க்களம்!

சேலத்தில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கிடைக்குமா?

பெண்களுக்கு முதலில் திருமணமா? வேலையா? - சமூக ஊடக கருத்துகளுக்கு உபாசனா பதில்!

அழகுச் சங்கமம்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

ஓடிடியில் வெளியாகும் ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படம்!

SCROLL FOR NEXT