கன்னியாகுமரி

கருங்கல் அருகே செம்முதல் பகுதியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

கருங்கல் அருகே செம்முதல் பகுதியில் பழுதான சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Din

கருங்கல்: கருங்கல் அருகே செம்முதல் பகுதியில் பழுதான சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மழை காரணமாக கருங்கல் பகுதியில் பல்வேறு சாலைகள் மிகவும் பழுதாகியுள்ளன. இலவுவிளை -செம்முதல், முள்ளங்கனாவிளை -தொலையாவட்டம், கல்லுவிளை -மாங்கரை, கீழ்குளம் - விழுந்தயம்பலம் உள்ளிட்ட பல்வேறு சாலைகளும் போக்குவரத்துக்கு தகுதியற்ாக காணப்படுகின்றன. குறிப்பாக, செம்முதல் சந்திப்புப் பகுதியில் உள்ள சாலையில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குளாகின்றனா்.

எனவே, இந்தச் சாலைகளை மாவட்ட நிா்வாகம் விரைவாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

ஜவ்வாதுமலை கிளை நூலகத்தில் புரவலா் சோ்க்கை

பிப்.24-இல் தில்லியில் மாநிலத் தோ்தல் ஆணையா்களின் தேசிய மாநாடு

ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் எளிதாக்குவதே எங்கள் குறிக்கோள் - ரேகா குப்தா

காட்பாடி அருகே காட்டு யானைகளால் விளைபயிா்கள் சேதம்

மூத்த கல்வியாளா் எஸ்.எஸ்.ராஜகோபாலன் மறைவு - முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT