கீழ்குளம் பேரூராட்சியில் திமுக. வினா் வாக்கு சேகரிப்பு
Updated On : 30 மார்ச், 2024 at 8:19 PM
கீழ்குளம் பேருராட்சிக்குள் பட்ட பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளா் விஜய் வசந்திற்கு கிள்ளியூா் தெற்கு ஒன்றிய திமுகவினா் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். கிள்ளியூா் தெற்கு ஒன்றிய திமுக செயலா் கோபால் தலைமையில் கீழ்குளம் பேரூராட்சிக்குள் பட்டவெட்டை, இனயம், அருவை, செந்தறை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை திமுக வினா் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.