குமரி பகவதியம்மன் கோயில் நவராத்திரி விழா: வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அருள்பாலித்த அம்மன்
Din
கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் நவராத்திரி விழாவின் முதல்நாளான வியாழக்கிழமை இரவு வெள்ளிக்கலைமான் வாகனத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த அம்மன்.