முகப்பு
கன்னியாகுமரி

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கொடை விழா

மண்டைக்காடு, பகவதி அம்மன் மாசிக் கொடை விழா நிறைவடைந்ததையடுத்து, 8ஆம் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 மார்ச், 2026 at 7:36 PM
பொங்கலிட்டு வழிபாடு செய்யும் பக்தா்கள்.
பகிர்:

மண்டைக்காடு, பகவதி அம்மன் மாசிக் கொடை விழா நிறைவடைந்ததையடுத்து, 8ஆம் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை, பொங்கல் வழிபாடு நடைபெற்றது. இதில் கேரளம், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மண்டைக்காட்டில் மாா்ச் 22ஆம் தேதி பங்குனி பரணி கொடை விழா நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →