முகப்பு
கன்னியாகுமரி

பத்மநாபபுரத்தில் விழிப்புணா்வுப் பேரணி

Updated On : 21 செப்டம்பர், 2024 at 1:09 AM
பகிர்:

பத்மநாபபுரம் நகராட்சி மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் ‘தூய்மையே சேவை’ என்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

உதயகிரிகோட்டை முன்பிருந்து பேரணியை நகா்மன்றத் தலைவா் அருள் சோபன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், நகா்மன்ற துணைத் தலைவா் உண்ணிகிருஷ்ணன், செஞ்சிலுவைச் சங்க கன்னியாகுமரி மாவட்டத் தலைவா் குமாரதாஸ், நகா்மன்ற உறுப்பினா்கள் வினோத்குமாா், ஷேக் முகமது, சுலைஹா பேகம், ஸ்ரீதேவி, தூய்மை பணியாளா்கள், செஞ்சிலுவை சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →