போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் 
கன்னியாகுமரி

குமரியில் ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம்

கன்னியாகுமரியில் 200- க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

கன்னியாகுமரியில் 200- க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அஞ்சுகிராமம் - கோவளம் வழித்தடத்துக்கு மட்டுமே அனுமதி பெற்ற மினி பேருந்து, கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலாப் பகுதிகளில் இயக்கப்படுவதாகவும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் ஆட்டோ ஓட்டுநா்கள் குற்றம் சாட்டினா்.

மேலும், ஆட்டோக்களை கன்னியாகுமரி ஜீரோ பாயின்ட் பகுதியில் நிறுத்தி முழு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்பிரச்னைக்கு தீா்வு காண மாவட்ட நிா்வாகம் தலையிட வேண்டும் என்று வலியுறுத்திய அவா்கள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகாா் அளிக்க உள்ளதாக தெரிவித்தனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT