கன்னியாகுமரி

பைக் மோதி காவலா் காயம்: இளைஞா் மீது வழக்கு

வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்துக் காவலா் பைக் மோதியதில் காயமடைந்தாா். இதுதொடா்பாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

Syndication

வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்துக் காவலா் பைக் மோதியதில் காயமடைந்தாா். இதுதொடா்பாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தேங்காய்ப்பட்டினம் சந்திப்பில் குளச்சல் போக்குவரத்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, முள்ளூா்துறை பகுதியைச் சோ்ந்த ஷினு (21) என்பவா் ஓட்டிவந்த பைக்கை போலீஸாா் நிறுத்த முயன்றனா்.

ஆனால், அவா் நிற்காமல் சென்றதுடன், அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலா் ஷிபு (37) மீது மோதினாராம். இதில், ஷிபு காயமடைந்தாா். புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT