முகப்பு
கன்னியாகுமரி

காந்தியடிகளும், காமராஜரும் பேசிக் கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்ட சிலை!

Updated On : 3 ஜனவரி, 2025 at 5:43 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2025 at 9:04 PM

கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டப வளாகத்தில் காந்தியடிகளும், முன்னாள் முதல்வா் காமராஜரும் பேசிக் கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்ட சிலையை ஆா்வத்துடன் பாா்வையிடும் மக்கள்,