கன்னியாகுமரி

மின் ஊழியா் மீது தாக்குதல்: இளைஞா் மீது வழக்கு

Syndication

புதுக்கடை அருகேயுள்ள கடம்பாட்டுவிளை பகுதியில் மின் உழியா் மீது தாக்குதல் நடத்திய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கடம்பாட்டுவிளை பகுதியில் மின் ஊழியரான மாசிலாமணி (50), மின் பாதைக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த மொ்லின் ஜோஸ் (20) மாசிலாமணியை தாக்கியுள்ளாா். இதில் காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இது குறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT