கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 3ஆம் தேதி (புதன்கிழமை) மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில்,
கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு வரும் புதன் கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும்.
அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், டிசம்பர் 3ஆம் தேதி விடுமுறைக்கு ஈடாக டிசம்பர் 6ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.